12-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் வனத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், வனக்காப்பாளர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், வனக்காப்பாளர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், வாகனம் ஓட்டத் தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் வனத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : Tamil Nadu Forest Uniformed Service Recruitment Committee (TNFUSRC)

தேர்வு வாரியம் : தமிழக வனத்துறை பணியாளர் தேர்வு வாரியம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 320

பணி மற்றும் காலிப்பணியிட விபரங்கள்

  • ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் - 93
  • வனக்காப்பாளர் - 227

தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், கனரகம் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

ஊதியம் : மேற்கண்ட TNFUSRC பணியிடங்களுக்கு ரூ. 18,200 முதல் ரூ.57,900 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.forests.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.forests.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNFUSRC Recruitment 2020 | 320 Forest Guard Jobs Apply forests.tn.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X