தமிழக வனத்துறையில் பணியாற்ற ஆசையா? 320 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் காலியாக உள்ள வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் காலியாக உள்ள வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணியாட்கள் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழக வனத்துறையில் பணியாற்ற ஆசையா? 320 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்

பணி : வனக்காப்பாளர்

காலிப் பணியிடங்கள் : 227

பணி : ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்

காலிப் பணியிடங்கள் : 93

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

(இதற்கான முழுமையான அறிக்கை மற்றும் கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்)

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் இதற்கான அறிவிப்பில் உள்ள www.forest.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பிக்கும் முறை குறித்து அறியவும் இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNFUSRC Forest Guard Notification 2019 Out: Apply Now 320 Forest Guard Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+