ரூ.2.16 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு மின்சாரத் துறையில் பணியாற்றலாம் வாங்க!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNERC) காலியாக உள்ள இயக்குநர் (பொறியாளர்) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNERC) காலியாக உள்ள இயக்குநர் (பொறியாளர்) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரே ஒரு பணியிடம் மட்டுமே உள்ள நிலையில் இதற்கு எலக்ரிக்கல் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.2.16 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.16 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு மின்சாரத் துறையில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Director (Engineering)

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய Electrical Engineering பாடப்பிரிவில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், பொறியியல் சார்ந்த பணியில் 20 ஆண்டுகள் வரையிலும், Management சார்ந்த பணிகளில் 7 ஆண்டுகள் வரையிலும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 58 முதல் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.1,23,400 முதல் அதிகபட்சம் ரூ.2,16,300 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 15.12.2021 தேதிக்குள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Secretary, Tamil Nadu Electricity
Regulatory Commission, 4
th Floor, SIDCO Corporate Office Building, Thiru.vi.ka
Industrial Estate, Guindy, Chennai - 600 032

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.12.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnerc.gov.in என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNERC Recruitment 2021: Application invited for Director (Engineering) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+