TNERC director recruitment 2022:மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் இயக்குனர் பணி....!

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் இயக்குனர் பணி

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு Director (Engineering) பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்(TNERC)

மேலாண்மை : மாநில அரசு

TNERC யில் ஓர் அறிய வாய்ப்பு...!

பணி விவரம்

இயக்குனர்(பொறியியல்) - Director (Engineering)

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2022

கல்வி தகுதி

இயக்குனர்(பொறியியல்) பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில், Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயதானது 58 ஆகவும், அதிகபட்ச வயதானது 62 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு தளர்வுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

நோட் இட் ப்ளீஸ்...!

Ø விண்ணப்பதாரர்கள் Deputation Basis அல்லது Contract basis அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவர். விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Ø விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, கீழே உள்ள முகவரிக்கு கோரப்பட்ட தகவல், அது சார்ந்த சான்றிதழுடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். 31.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

முகவரி

The Secretary, Tamil Nadu Electricity Regulatory Commission,

4th Floor, SIDCO Corporate Office Building,

Thiru.vi.ka. Industrial Estate,

Guindy, Chennai 600 032"

க்ளிக் ப்ளீஸ்....!

http://www.tnerc.gov.in/website/PRView.aspx?typeID=EN&type=Employent Notice

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Security Officer in Social Welfare Department: Applications are invited to work in the Social Welfare Office on a one year salary basis under the Social Welfare and Women's Rights Department under the Protection of Women from Domestic Violence Act 2005 in Salem District.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+