5-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..!

தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள கேங்க்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள கேங்க்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5000 ஆயிரம் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன. 5-வது தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள். இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

5-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..!

துறை : மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : கேங்க்மேன் (பயிற்சி)

மொத்த காலிப் பணியிடங்கள் : 5000

கல்வித் தகுதி : 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
  • பின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை - 1-ல் (அதாவது ரூ.16,200 - 51,500) பொருத்தம் செய்யப்படும்.

தேர்வுக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500
  • இதர பிரிவினருக்கு ரூ. ரூ.100

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.03.2019 முதல் 22.04.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 24.04.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNEB TANGEDCO Recruitment 2019 | Gangman (Trainee) Posts | Total Vacancies 5000 | Last Date 22.04.2019 | Apply online www.tangedco.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+