5-வது தேர்ச்சியா? தமிழக அரசில் காத்திருக்கும் 5 ஆயிரம் வேலைகள்..!

தமிழ்நாடு மின்சாரி வாரியத்தில் காலியாக உள்ள கேங்மேன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு மின்சாரி வாரியத்தில் காலியாக உள்ள கேங்மேன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

5-வது தேர்ச்சியா? தமிழக அரசில் காத்திருக்கும் 5 ஆயிரம் வேலைகள்..!

பணியிடம் : தமிழ்நாடு மின்வாரியம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : கேங்மேன்

காலிப் பணியிடங்கள் : 5,000

கல்வித் தகுதி : ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்

ஊதியம் : மாதம் ரூ. 15,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய ஆன்லைன் முகவரி : http://www.tangedco.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1,000. மற்ற பிரிவினருக்கு ரூ.500 மட்டும்

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 22.03.2019 முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.04.2019

எழுத்துத்தேர்வு நடைபெறும் மாதம் : ஜூன் மற்றும் ஜூலை 2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tangedco.gov.in/linkpdf/gangman note(7319).pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNEB TANGEDCO Recruitment 2019 | Gangman/AE/Field Asst | 7450 Vacancies | Last Date: 22 April 2019
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+