TNEB TANGEDCO: ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் மின்வாரியத்தில் உதவியாளர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 இளநிலை உதவியாளர், கணக்காளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 இளநிலை உதவியாளர், கணக்காளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கிழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

TNEB TANGEDCO: ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் மின்வாரியத்தில் உதவியாளர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : இளநிலை உதவியாளர், கணக்காளர்

மொத்த காலிப் பணியிட விபரங்கள் : 500

வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC/DC, BCO, BCM விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. மற்றவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.tangedco.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

  • ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் - 10 பிப்ரவரி 2020
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள் : 9 மார்ச் 2020
  • விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 12 மார்ச் 2020

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNEB TANGEDCO Junior Assistant Recruitment 2020 Out – 500 Vacancies, Apply tangedco.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+