5-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் 5000 காலிப் பணியிடங்கள்- தமிழக அரசு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 5-வது தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

5-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் 5000 காலிப் பணியிடங்கள்- தமிழக அரசு

நிர்வாகம் : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : கேங்க்மேன் (பயிற்சி)

மொத்த காலியிடங்கள் : 5000

கல்வித் தகுதி : 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
  • பின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை - 1-ல் (அதாவது ரூ.16,200 முதல் ரூ.51,500) பொருத்தம் செய்யப்படும்.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500
  • இதர பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 01.06.2019

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.05.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tangedco.gov.in/linkpdf/notification(240419).pdf அல்லது https://www.tangedco.gov.in/linkpdf/gangman note(7319).pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்குகளை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNEB TANGEDCO Gangman Trainee Recruitment 2019 Apply Online Now
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+