தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் டிசம்பர் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலாண்மை : தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
நிர்வாகம் : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 08
பணி மற்றும் பணியிட விபரம்:-
- வையர் மேன் : 03
- பூம் உதவியாளர் (Boom Assistant) : 02
- மேற்பார்வையாளர் : 03
இணைய முகவரி : http://www.tndipr.gov.in/news_list_e.aspx/?Page=NR&LangID=2&new=no
கல்வித் தகுதி:-
வையர் மேன் : ஐடிஐ வையர்மேன்
பூம் உதவியாளர் (Boom Assistant) : திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்புகளில் டிப்ளமோ படிப்பு
மேற்பார்வையாளர் : திரைப்பட தொழில்நுட்பத்தில் டிப்ளமோ மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு ஒளிப்பதிவு
வயது வரம்பு :-
வையர் மேன் : 18 முதல் 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பூம் உதவியாளர் (Boom Assistant) : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மேற்பார்வையாளர் : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம்:-
வையர் மேன் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
பூம் உதவியாளர் (Boom Assistant) : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்
மேற்பார்வையாளர் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.tndipr.gov.in என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதனைப் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : தகுதிப் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 12
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://drive.google.com/file/d/1XyHLh_-wtpIkq7ofPdYl6bBJxMV2VJqV/view அல்லது http://www.tndipr.gov.in/news_list_e.aspx/?Page=NR&LangID=2&new=no என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












