8-வது தேர்ச்சியா ? ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

தமிழ்நாடு பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறையில் காலியாக உள்ள டைம் ஸ்கேல் மஸ்தூர் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறையில் காலியாக உள்ள டைம் ஸ்கேல் மஸ்தூர் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசுப் பணியான இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா ? ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

நிர்வாகம் : பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை

மேலாண்மை : தமிழக அரசு வேலை

காலிப் பணியிடம் : 11

பணி : Time Scale Mazdoor (TSM) Posts

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி

வயது வரம்பு : 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு

(அரசு விதிமுறைப்படி எஸ்சி, எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு)

பணியிடம் : சென்னை

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50000 வரை

தேர்வு முறை : தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கம் முறை : அஞ்சல் வழியாக

அதிகாரப்பூர்வ இணையதளம் : www.tnddd.in

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 17.10.2018 முதல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.10.2018 வரை மட்டுமே

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

இயக்குநர், பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை, மாதவரம் பால்பண்ணை, சென்னை - 51

இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnddd.in லிங்க்கை கிளிக் செய்து "Notification" பக்கத்தில் இதற்கான மேலும் விபரங்களையும், விண்ணப்பப் படிவத்தினையும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 31.10.2018-ம் தேதிக்குள் மேற்கண்ட முகவரிக்கு வந்து சேரும் படி அஞ்சல் செலுத்த வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNDDD Recruitment 2018 - Apply Online 11 TSM Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+