தமிழக அரசின் தொழிலாளர் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8-வது தேர்ச்சி பெற்றிருப்பதே இப்பணியிடத்திற்கான தகுதியாகும். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மொத்த காலிப் பணியிடம் : 11
பணியிடம் : கோவை, திருப்பூர், சேலம், குன்னூர், ஈரோடு மற்றும் நாமக்கல்
பணி : அலுவலக உதவியாளர் (05)
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி
வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://drive.google.com/file/d/1rSTK4jjkL9uOQZpLzA2k0x7ld0ErF4ql/view
விண்ணப்பிக்கும் முறை : http://www.labour.tn.gov.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், டாக்டர் பாலசுந்தரம் ரோடு, ஆர்.டி.ஓ. அலுவலக வளாகம் பின்புறம், கோயம்புத்தூர் - 641018
இப்பணியிடம் குறித்த விபரத்தினை https://drive.google.com/file/d/1rSTK4jjkL9uOQZpLzA2k0x7ld0ErF4ql/view என்னும் லிங்க்கில் காணவும்.
பணியிடம் : மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஆட்சி எல்லைக்கு உட்பட்டு
பணி : அலுவலக உதவியாளர் (06)
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி
வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://drive.google.com/file/d/1VSl8sAeEzos2bawutCQWGBAP3IWkgDTo/view
விண்ணப்பிக்கும் முறை : http://www.labour.tn.gov.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : தமிழ்நாடு கூடுதல் ஆணையர் அலுவலகம், தமிழ்நாடு ஹவுசிங் போர்டு கட்டிட வளாகம் முதல் தளம், எல்லீஸ் நகர், மதுரை - 625016
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 28
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.labour.tn.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












