ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேளாண் பல்கலையில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant மற்றும் SRF உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant மற்றும் SRF உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 05 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.49 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேளாண் பல்கலையில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

பணி : Technical Assistant, SRF

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர் 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி :

Teaching Assistant - இப்பணியிடத்திற்கு Veterinary Science பாடப்பிரிவில் PG அல்லது PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Senior Research Fellow - பணி சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

Teaching Assistant - ரூ.36,000 முதல் ரூ.49,000 மாதம்
Senior Research Fellow - ரூ.25,000 முதல் ரூ.31,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 17.02.2021 அன்று முதல்வர், வேளாண்மை நிறுவனம், குமுலூர், லால்குடி, திருச்சி - 621712 என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். 17.02.2021 அன்று நேர்முகத் தேர்வு நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnausms.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNAU Recruitment 2021: Walk-in for Technical Assistant, SRF Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X