ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேளாண் பல்கலையில் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர், கல ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர், கல ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 26 பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேளாண் பல்கலையில் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 26

பணியிடம் : கோயம்புத்தூர், மதுரை மற்றும் செட்டிநாடு, கோவில்பட்டி

பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:

Junior Research Fellow - 06
ஊதியம் : மாதம் ரூ.16,000

Technical Assistant - 03
Senior Research Fellow - 13
ஊதியம் : மாதம் ரூ. 25,000

Research Associate - 02
ஊதியம் : மாதம் ரூ. 49,000

Field Assistant - 01
ஊதியம் : மாதம் ரூ.16,000

Skilled Labour - 01
ஊதியம் : மாதம் ரூ.10,000

கல்வித் தகுதி : விவசாயத் துறையில் பட்டயம், பட்டப் படிப்பு, முதுகலைப் பட்டம், முனைவர் போன்ற கல்வி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். (கல்வி தகுதி குறித்த முழு விபரங்கள் உள்ளே)

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 16.12.2019 முதல் 31.12.2019 வரையில்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnau.ac.in அல்லது https://sites.google.com/a/tnau.ac.in/directorate-of-students-welfare/what-s-new என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNAU Recruitment 2019: walkin for JRF, Technical Assistant and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X