ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரையிலும் இப்பணியிடத்திற்கு ஊதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி விபரம் :-

  • தலைமை நிர்வாக அதிகாரி : 01
  • பயிற்சி ஒருங்கிணைப்பாளர் : 01
  • விற்பனை நிர்வாகி : 01
  • கணக்காளர் தட்டச்சு : 01
  • ஒப்பந்த தொழிலாளர் : 01

கல்வித் தகுதி :-

  • தலைமை நிர்வாக அதிகாரி : எம்பிஏ, பி.எஸ்சி, எம்எஸ்சி
  • பயிற்சி ஒருங்கிணைப்பாளர் : எம்.டெக் உணவு செயல்முறை பொறியியல், எம்.எஸ்.சி தாவர அறிவியல்
  • விற்பனை நிர்வாகி : எம்.எஸ்.சி. வேளாண்மை, எம்.எஸ்.சி தோட்டக்கலை
  • கணக்காளர் தட்டச்சு : பி.காம் அல்லது ஏதேனும் ஓர் துறையில் பட்டயப்படிப்பு
  • ஒப்பந்த தொழிலாளர் : ஏதேனும் ஓர் துறையில் பட்டயப்படிப்பு

ஊதியம்:-

  • தலைமை நிர்வாக அதிகாரி : ரூ. 1,00,000
  • பயிற்சி ஒருங்கிணைப்பாளர் : ரூ. 25,000
  • விற்பனை நிர்வாகி : ரூ. 25,000
  • கணக்காளர் தட்டச்சு : ரூ. 10,000
  • ஒப்பந்த தொழிலாளர் : ரூ. 6,000

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி : Director, EDII:KABIF & Dean Agricultural College and Research Institute Killikulam, Vallanadu:628252, Thoothukudi.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.12.2018 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNAU Recruitment 2018 for 05 Non-Teaching Staff Posts, Apply by 26 December
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+