அப்ளை பண்ணியாச்சா... கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் வேலை

By kaniselvam.p

காஞ்சிபுரம் கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் பணியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட அரசு இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்துக்கு கடைசி தேதியான 21-03-2018-க்குள் அனுப்ப வேண்டும்.

காலிபணியிட எண்ணிக்கை50 (மாவட்ட இனச்சுழற்ச்சியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்)
தகுதி 10 ஆம் வகுப்பு (தேர்ச்சி/ தேர்ச்சி பெறாதவர்)
வயது 18 முதல் 32-குள். அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 21-03-2018
குறிப்பு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையை (ENVELOPE) இணைத்து அனுப்ப வேண்டும்.

அஞ்சல் உறையை இணைத்து அனுப்பப்படாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

அஞ்சல் முகவரி:
மண்டல இணை இயக்குநர்.
கால்நடை பராமரிப்புதுறை,
கால்நடை மருத்துவமனை வளாகம்,
காஞ்சிபுரம்-631502

மேலும் தகுதி, வயதுவம்பு, அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்

1.அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

 

2. அறிவிப்பு நேரடி லிங்க்

2. அறிவிப்பு நேரடி லிங்க்

அதிகாரப்பூர்வ தளத்தில் இந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்களை அறிய முடியும்.

3. அறிவிப்பு லிங்க் மாற்று வழி

3. அறிவிப்பு லிங்க் மாற்று வழி

இந்தப்பகுதியை கிளிக் செய்வதன் மூலம் அறிவிப்பு பகுதியின் இணைப்பு பக்கத்திற்கு செல்ல முடியும்.

4. வாட் இஸ் நியூ
 

4. வாட் இஸ் நியூ

இந்தப்பகுதியை கிளிக் செய்தும் அறிவிப்பு இணைப்பை பெறலாம்.

5. அறிவிப்பு இணைப்பு

5. அறிவிப்பு இணைப்பு

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

6. விண்ணப்பம்

6. விண்ணப்பம்

விண்ணப்பத்தை இந்தப்பகுதியில் பெறலாம். கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளித்து குறிப்பிட்ட முகவரிக்கு அஞ்சல் உறையை (ENVELOPE) இணைத்து அனுப்ப வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNAHD Recruitment 2018: Apply offline Animal Husbandry Assistant Jobs
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X