ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! அழைக்கும் கால்நடை பராமரிப்புத்துறை!

தமிழக அரசிற்கு உட்பட்ட நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்ட நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! அழைக்கும் கால்நடை பராமரிப்புத்துறை!

நிர்வாகம் : கால்நடை பராமரிப்புத் துறை, நாமக்கல்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகுதிகள்:

தமிழில் நன்கு எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அருந்ததியினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 35 வயது வரையில் இருக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) 32 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : நிலை 8-ன்படி, மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட கால்நடை பராமரிப்புத் துறையில் ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல அலுவலகத்திலோ, அல்லது namakkal.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ விண்ணப்பம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து மார்ச் 20 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, 5/234, ஆசிரியர் காலனி, மோகனூர் ரோடு, நாமக்கல் - 637 001.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2020/03/2020031147.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தைக் கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNAHD Namakkal Recruitment 2020: Apply Offline for 2 Jeep Driver posts at namakkal.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+