TN TRB 2021: ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் ஆசிரியர்கள் வேலை!!

TN TRB சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி உதவியாளர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் கிரேடு -1 உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி உதவியாளர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் கிரேடு -1 உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2207 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.16 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

TN TRB 2021: ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் ஆசிரியர்கள் வேலை!!

நிர்வாகம் : ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Post Graduate Assistants / Physical Education Directors Grade - I மற்றும் Computer Instructor Grade I

காலிப் பணியிடங்கள் : 2207

பாட வாரியான காலியிடங்கள்:

  • தமிழ் - 268
  • ஆங்கிலம் - 190
  • கணிதம் - 110
  • இயற்பியல் - 94
  • வேதியியல் - 177
  • விலங்கியல் - 106
  • தாவரவியல் - 89
  • பொருளாதாரம் - 287
  • வர்த்தகம் - 310
  • வரலாறு - 112
  • புவியியல் - 12
  • அரசியல் அறிவியல் - 14
  • வீட்டு அறிவியல் - 03
  • இந்திய கலாச்சாரம் - 03
  • உயிர் வேதியியல் - 01
  • உடல் இயக்குநர் தரம் I - 39
  • கணினி பயிற்றுவிப்பாளர் தரம் I - 39
  • சிறுபான்மை நடுத்தர ( Minority Medium) - 09

கல்வித் தகுதி :

Post Graduate Assistant

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான) முதுகலை பட்டதாரி மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Physical Director Grade I

தேசிய கவுன்சிலின் படி குறைந்தது 55 சதவிகிதம் மதிப்பெண்களுடன் Bachelor of Physical Education (B.P.Ed.), Bachelor of Physical Education (BPE), Bachelor of Science (B.Sc.,) in Health and Physical Education போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Computer Instructor Grade I

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 5 சதவிகிதம் மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான) முதுகலை பட்டதாரி மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • 01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • எஸ்சி, எஸ்டி பிசி முஸ்லீம்கள், பிசி, எம்பிசி மற்றும் டி-சமூகங்கள் மற்றும் அனைத்து சாதியிலும் ஆதரவற்ற விதவைகளுக்கு 05 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.36,900 முதல் ரூ.1,16,600 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://trb.tn.nic.in/ என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.09.2021 முதல் 17.10.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொதுப் பிரிவினருக்கு ரூ.500
  • எஸ்.சி, எஸ்டி, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250

விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பிக்கும் போது ஆன்லைன் வழியில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : கணினி அடிப்படை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://trb.tn.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN TRB Recruitment 2021: Apply online for Post Graduate Assistants, Physical Education Directors post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+