ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை!

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வு கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் முறைகேடு நடைபெற்றதாக புகாா் எழுந்த நிலையில் அந்த தோ்வு ரத்து செய்யப்பட்டது.

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வு கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் முறைகேடு நடைபெற்றதாக புகாா் எழுந்த நிலையில் அந்த தோ்வு ரத்து செய்யப்பட்டது.

ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை!

தற்போது, தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர் பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்ப கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, பணியிடத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://trb.tn.nic.in/ என்னும் இணையதளத்தில் புதன்கிழமை (நவ.27) வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரி

பணி : விரிவுரையாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 1,060

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:-

  1. Civil Engineering - 112
  2. Mechanical Engineering -219
  3. Electrical and Electronics Engineering - 91
  4. Electronics and Communication Engineering -119
  5. Instrumentation and Control Engineering - 03
  6. Computer Engineering - 135
  7. Information Technology - 06
  8. Production Engineering - 06
  9. Textile Technology - 03
  10. Printing Technology - 06
  11. English - 88
  12. Mathematics - 88
  13. Physics - 83
  14. Chemistry - 84
  15. Modern Office Practice - 17

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.trb.tn.nic.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

(இந்தக் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கணினியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் விண்ணப்ப கடைசி தேதி பின்னர் அறிவிக்கப்படும்.)

தேர்வுக் கட்டணம் :

  • பொது மற்றும் பிசி, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.600
  • மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://trb.tn.nic.in/poli2019/poly.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN TRB Polytechnic Lecturer Exam Notification 2019: Apply Online For 1060 Lecturer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+