பட்டதாரி இளைஞர்களுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) வேலை வேண்டுமா?

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பட்டதாரி இளைஞர்களுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) வேலை வேண்டுமா?

நிர்வாகம் : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB)

பணி : Agricultural Officer, Law Officer, Marketing Officer

கல்வி தகுதி :

Agricultural Officer - Agriculture, Horticulture, Animal Husbandry, Veterinary Science, Dairy Science, Agricultural Engineering பாடங்களில் பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Law Officer - சட்டத் துறையில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்று வங்கி அல்லது Financial Institution பணிகளில் 2 ஆண்டுகள் வரையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Marketing Officer - Marketing, Finance பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Marketing பணிகளில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

Agricultural Officer - விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

Law Officer, Marketing Officer - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 03.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு Video Conferencing மூலம் நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tmbnet.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN TMB Recruitment 2021: Apply for Agricultural Officer, Law Officer, Marketing Officer post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+