தமிழக அரசின் சுகாதாரத்துறையில் அற்புதமான வேலை ரெடி...!!

தமிழக அரசு சுகாதாரத்துறையின் கீழ் வரும் திருநெல்வேலி மாவட்ட சுகாதார சங்கத்தில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், டென்டல் சர்ஜன், டென்டல் அசிஸ்டெண்ட் (Data Entry Operator (DEO), Dental Surgeon, Dental Assistant) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். இப்பணிக்கென மொத்தம் 38 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2024/01/2024011187.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

தமிழக அரசின் சுகாதாரத்துறையில் அற்புதமான வேலை ரெடி...!!

டிஎச்எஸ் (DHS) காலிப்பணியிடங்கள்:

இந்த பெருமைமிகு சுகாதாரத்துறையின் திருநெல்வேலி சுகாதார சங்கத்தில் (டிஎச்எஸ்) தான் தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Data Entry Operator (DEO), Dental Surgeon, Dental Assistant மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 38 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Data Entry Operator), டென்டல் சர்ஜன், டென்டல் அசிஸ்டெண்ட் பணிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி / Master Degree / Diploma / BDS / MBBS / Dental / Ayush / Para Medical Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Data Entry Operator), டென்டல் சர்ஜன், டென்டல் அசிஸ்டெண்ட் பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.6,000/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2024/01/2024011187.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Tirunelveli District Health Society (DHS) has invited applications for the posts of Data Entry Operator, Dental Surgeon, Dental Assistant. For more Details please login into https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2024/01/2024011187.pdf
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+