Social Welfare Senior consultant Notification 2023
சமூக நலத்துறையில், ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஏப்.,10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க...! நோ எக்ஸாம்....!
நிர்வாகம்: தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை,
மேலாண்மை: மாநில அரசு
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.04.2023
பணியிடங்கள், ஊதியம், கல்வித் தகுதி விவரங்கள்:
· மூத்த ஆலோசகர் (senior consultant)
மாதம் ரூ.1,25,000 ஆயிரம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம்/சமூக அறிவியில்/ வணிக மேலாண்மை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இது தொடர்பான பணிகளில், 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருத்தல் கட்டாயம்.
· ஆலோசகர் (Consultant)
மாதம் ரூ.75,000 ஆயிரம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பொது நிர்வாகம்/சமூக அறிவியல்/வணிக மேலாண்மை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதுதொடர்பான பணிகளில், மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
· திட்ட மேலாண்மை உதவியாளர் (Project Management Assistant)
மாதம் ரூ.30,000 ஆயிரம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பொது நிர்வாகம்/ சமூக அறிவியல்/ வணிக மேலாண்மை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இது தொடர்பான பணிகளில், 2 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
· கணினி இயக்குபவர் (Data entry operator)
மாதம் ரூ.15,000 ஆயிரம் ஊதியம் பெறுவர்.
ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றி இருக்க வேண்டும்
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பப் படிவத்தை, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ https://www.tn.gov.in/ta/announcements/announce_view/121012 என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
How to apply social welfare department jobs
விண்ணப்பபங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஏப்.,10 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
Directorate of Social Welfare,
2nd Floor, Panagal Maligai,
Saidapet,
Chennai-600015.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.04.2023
நோட் பண்ணிக்கோங்க ப்ளீஸ்...!
விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி நேரம், வயது வரம்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.
https://www.tn.gov.in/ta/announcements/announce_view/121012
ப்ளீஸ் மறக்காம ஒரு முறை படிக்கவும்...!
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://cms.tn.gov.in/sites/default/files/announcement/PMU_sect_recruitment_230323.pdf


Click it and Unblock the Notifications












