தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி மையத்தில் காலியக உள்ள Instructor பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.14 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி மையம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Instructor
மொத்த காலிப் பணியிடம் : 02
கல்வித் தகுதி :
- Instructor (Electrician) - EEE, Electrical பாடப்பிரிவில் பி.இ, பி.டெக் முடித்தவர்கள் அல்லது EEE, Electrical பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Instructor (Food & Beverage) - Hotel Management, Catering Tech பாடப்பிரிவில் இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து குறைந்தது மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.14,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் "துணை இயக்குநர், அரசு தொழில் பயிற்சி மையம், அம்பத்தூர், சென்னை -600098" என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 19.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.