8-வது தேர்ச்சியா? தமிழக அரசில் செம வேலை!

தமிழக அரசின் தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை நிர்வாகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8-வது தேர்ச்சியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? தமிழக அரசில் செம வேலை!

 

நிர்வாகம் : தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 06

பணி : அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,700 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/Advertisement_OA_Vacanct.pdf

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.02.2019 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/Advertisement_OA_Vacanct.pdf அல்லது http://skilltraining.tn.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Skill Training Recruitment 2019 - Apply Online 06 Office Assistant Posts www.skilltraining.tn.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X