10-வது தேர்ச்சியா? டிஎன்பிஎஸ்சி-யில் அரிய வேலை வாய்ப்பு!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகத்தில் காலியாக உள்ள சமையலர் மற்றும் உதவி சமையலர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகத்தில் காலியாக உள்ள சமையலர் மற்றும் உதவி சமையலர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சியடைந்த யாவரும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? டிஎன்பிஎஸ்சி-யில் அரிய வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை

மேலாண்மை : தமிழக அரசு

பணி :-

  • சமையலர்
  • உதவி சமையலர்

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

ஊதியம் : ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரையில்

அறிவிப்பு : https://drive.google.com/file/d/1zyVt1ojeU8rfveFweGmG7i5NiWCct-J1/view

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகார அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 பிப்ரவரி 06ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://drive.google.com/file/d/1zyVt1ojeU8rfveFweGmG7i5NiWCct-J1/view அல்லது www.skilltraining.tn.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Skill Training Recruitment 2019, Apply for Cooking, & Various Job Vacancies www.skilltraining.tn.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X