டிப்ளமோ தேர்ச்சியா? தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு உப்பு கழகத்தில் காலியாக உள்ள Chemist, Electrician, Technician மற்றும் Marketing Personnel பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு உப்பு கழகத்தில் காலியாக உள்ள Chemist, Electrician, Technician மற்றும் Marketing Personnel பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ, சிவில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

டிப்ளமோ தேர்ச்சியா? தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தமிழ்நாடு உப்பு கழகம் (TN Salt Corporation)

மேலாண்மை : தமிழக அரசு

பணியிடம் : 05

பணி : CChemist, Electrician, Technician மற்றும் Marketing Personnel

கல்வித் தகுதி :

  • Chemist - வேதியியல் பாடப்பிரிவில் பி.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Electrician - EEE பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technician - BE, B.Tech, டிப்ளமோ சிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Marketing Personnel - ஏதேனும் ஓர் துறையில் பட்டம் அல்லது MBA (Marketing) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.15,000 முதல் ரூ.25,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Corporate Office, 735, LLa Building, IV Floor, Anna Salai, Chennai - 600 002

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு அல்லது எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெற விரும்புவோர் http://tnsalt.com என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN SALT Recruitment 2021: Application invited for Chemist, Electrician and other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X