ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக தேசிய சுகாதார இயக்கத்தில் பணியாற்ற ஆசையா?

தமிழ்நாடு NHM-தேசிய சுகாதார இயக்கத்தில் காலியாக உள்ள உதவியாளர், மாநில ஆலோசகர், ஐடி ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு NHM-தேசிய சுகாதார இயக்கத்தில் காலியாக உள்ள உதவியாளர், மாநில ஆலோசகர், ஐடி ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக தேசிய சுகாதார இயக்கத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : தமிழ்நாடு NHM-தேசிய சுகாதார இயக்கம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : DEO, Assistant, State Consultant, IT Coordinator

கல்வித் தகுதி :

Programme Assistant மற்றும் Data Entry Operator - ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று குறைந்தது ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

State Consultant (Public Health) - MBBS, BDS, Ayush, Para-Medical தேர்ச்சியுடன் முதுநிலைப் பட்டம் பெற்று (Public Health/ Community Health/ Preventive மற்றும் Social Medicine, Epidemiology) பட்டமும் முடிக்க வேண்டும். அmதோடு 1 முதல் 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

State Consultant (Legal) - BL தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IT Coordinator - BE, B.Tech (Biomedical) அல்லது MCA அல்லது M.Sc (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.12,000 முதல் ரூ.50,000 மாதம் ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nhm.tn.gov.in அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆன்லைன் முகவரியின் மூலம் 25.08.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhm.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN NHM Recruitment 2021: Apply Online for DEO, Assistant, State Consultant, IT Coordinator Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+