12-வது தேர்ச்சியா? தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறையில் காலியாக உள்ள Multipurpose Health Worker மற்றும் Health Inspector Grade II பணியிடங்களை நிரப்பிடுகூதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறையில் காலியாக உள்ள Multipurpose Health Worker மற்றும் Health Inspector Grade II பணியிடங்களை நிரப்பிடுகூதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 76 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Multipurpose Health Worker / Health Inspector Grade II

மொத்த காலிப் பணியிடங்கள் : 76

கல்வித் தகுதி : 12-ம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 15.12.2021 தேதிக்குள் https://nhm.tn.gov.in எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhm.tn.gov.in அல்லது மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN NHM Recruitment 2021: Application invited for Health Worker, Health Inspector post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+