8-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வாய்ப்பு!

கோயம்புத்தூர் மாவட்டத்தில்செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை அலுவலகத்தில் (NCC) காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர், Chowkidar உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில்செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை அலுவலகத்தில் (NCC) காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர், Chowkidar உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.60 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தேசிய மாணவர் படை (NCC)

பணியிடம் : கோவை, தேசிய மாணவர் படை அலுவலகம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 06

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • ஓட்டுநர் - 01
  • அலுவலக உதவியாளர் - 03
  • Chowkidar - 02

கல்வித் தகுதி :

ஓட்டுநர் - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

Chowkidar - 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், இப்பணியிடத்திற்கு முன்னாள் ராணுவத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர்கள் 18 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

  • ஓட்டுநர் - ரூ.19,500 முதல் ரூ.62,000 மாதம்
  • அலுவலக உதவியாளர் - ரூ.15,700 முதல் ரூ.50,000 மாதம்
  • Chowkidar - ரூ.15,700 முதல் ரூ.50,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Driver

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Office Assistant

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Chowkidar

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட கோவை மாவட்ட NCC அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 30.11.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Group Commander, NCC Group Headquarters, 304-A, RR Naidu Industrial Area, Trichy Road, Singanallur Post, Coimbatore - 641 005

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cms.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN NCC coimbatore Recruitment 2021: Apply for Driver, Office Assistant & Chowkidar Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+