ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNMRB) காலியாக உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNMRB) காலியாக உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 119 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.13 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TNMRB)

பணி : உணவு பாதுகாப்பு அதிகாரி (Food Safety Officer)

மொத்த காலிப் பணியிடங்கள் : 119

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Food Technology அல்லது Dairy Technology அல்லது Biotechnology அல்லது Oil Technology அல்லது Agricultural Science அல்லது veterinary Sciences அல்லது Bio- Chemistry அல்லது Microbiology பாடங்களில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது, Chemistry துறையில் முதுநிலைப் பட்டம் அல்லது medicine துறையில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,900 முதல் அதிகபட்சம் ரூ.1,13,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.10.2021 தேதி முதல் வரும் 28.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.700
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் - ரூ. 300

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது, கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mrb.tn.gov.in அல்லது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN MRB Notification 2021 Out: Apply Online for Food Safety Officer Post here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+