TN Health Inspector Recruitment 2023: ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டர்....!

தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை, ஜூலை.11 ஆம் தேதி மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

1066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் ஜூலை.31க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது. மறக்காதீங்க, இப்பணியிடங்கள் தற்காலிகமானது.

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (Medical Services Recruitment Board(MRB)

மேலாண்மை : மாநில அரசு

காலிப்பணியிடம் எண்ணிக்கை: 1066

எம்.ஆர்.பி.,யில் ஆயிரம் பேருக்கு வேலை…!

பணி விவரம்

· சுகாதார ஆய்வாளர்(Health Inspector-Grade-II)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 31.07.2023

கல்வி தகுதி

10+2 என்ற வகையில் பள்ளிக் கல்வி பயின்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில், Health Worker (Male) course / HealthInspector/ Sanitary Inspector சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

இப்பதவிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.19,500 - 62,000 வரை பெறுவர்.

வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 18 முதல் 32 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு, சலுகை உள்ளிட்ட இன்ன பிற விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.

விண்ணப்ப கட்டணம்

SC/SCA/ST/DAP(PH) விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300; மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.600 என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை

Ø பத்தாம் வகுப்பு 12ம் வகுப்பு, சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20% க்கும், 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். இதற்கு நேர்முக தேர்வு கிடையாது.

Ø விண்ணப்பிக்க, https://www.mrb.tn.gov.in/notifications.htmlஎன்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Ø தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற வழி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Ø முகப்புப் பக்கத்தில் Online Registration என்பதை 'க்ளிக் செய்யவும்.

Ø Laboratory Technician Grade-III என்ற பதவியை 'க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

Ø மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரி கட்டாயமாகும்.

Ø அனைத்துத் தகவல்களும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் வாயிலாக மட்டுமே பகிரப்படும்.

Ø வண்ணப் புகைப்படம் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து ஆகியவற்றையும் தேர்வர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயம்.

Ø கேட்கப்பெற்ற உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனில், விண்ணப்பம் முழுமை பெற்றதாக கருதப்படாது.

Ø காலிப் பணியிடங்கள் முழுவதும் கல்வி தகுதி அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் என, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

கிளிக் பண்ணுங்க....

https://www.mrb.tn.gov.in/index.php

https://www.mrb.tn.gov.in/notifications.html

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Health inspector Recruitment 2023: Medical Staff Selection Board (MRP) has announced that eligible and interested persons can apply for 1066 Health Inspector Vacancies by 31st July.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+