சேலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் உதவியாளர் வேலை!

சேலம் மாவட்ட கூட்டுறவுச் சங்கத்தின் ஆள்சேர்ப்பு நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 141 பணியிடங்கள் உள்ள நிலையில்

சேலம் மாவட்ட கூட்டுறவுச் சங்கத்தின் ஆள்சேர்ப்பு நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு ரூ.47 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சேலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் உதவியாளர் வேலை!

நிர்வாகம் : சேலம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் - கூட்டுறவுச் சங்கம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : உதவியாளர்

வயது வரம்பு:-

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. (அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க)

ஊதியம் : ரூ. 14,000 முதல் ரூ. 47,500 வரையில்

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.slmdrb.in/how_apply_online.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் வரவேற்கப்படும் நாள் : 30.09.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250 (விண்ணப்பக் கட்டணத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.)

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.slmdrb.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் அல்லது மேலே உள்ள அறிவிப்பு இணைப்புகளை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Labour Recruitment : Apply for 141 Assistant Job Vacancies At Salem
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+