உள்ளூரிலேயே கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை - ஊதியம் ரூ.50 ஆயிரம்

கரூர், தேனி, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கத்தின் ஆள்சேர்ப்பு நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு

By Saba

கரூர், தேனி, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கத்தின் ஆள்சேர்ப்பு நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 117 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

உள்ளூரிலேயே கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை - ஊதியம் ரூ.50 ஆயிரம்

நிர்வாகம் : கூட்டுறவு சங்கம், ஆள்சேர்ப்பு நிலையம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 117

பணிகள் : உதவியாளர் மற்றும் எழுத்தர்

பணியிடங்கள் : கரூர், தேனி, சிவகங்கை, நாமக்கல்

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-

கரூர்:-

  1. நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் - 07
  2. தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்) - 20
  3. வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க உதவியாளர் - 03

ஊதியம் :-

  1. நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் : 11900-700/8-17500-850/4-20900-1050/11-32450 ( 1+23 Stages)
  2. தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்) : ரூ. 4375-125/9-5500-150/10-7000-175/16-9800
  3. வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க உதவியாளர் : ரூ. 3700 - 19800

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.drbkarur.net என்ற இணையதளம் மூலம் 30.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு http://drbkarur.net/recruitment/admin/images/Karur%20DRB%20Advertisement172714_1564988512.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

தேனி:-

  1. நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் - 06
  2. தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்) - 12
  3. பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்க உதவியாளர் - 01
  4. தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேற்பார்வையாளர் - 01

ஊதியம்:-

  1. நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் : 11900-700/8-17500-850/4-20900-1050/11-32450 ( 1+23 Stages)
  2. தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்) : அ வகை - ரூ. 16000-54000 ஆ வகை - ரூ. 12200 - 33580 இ வகை - ரூ. 10050 - 22930
  3. பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்க உதவியாளர் : ரூ. 15000 - 47600
  4. தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேற்பார்வையாளர் : ரூ. 10000 - 43000

விண்ணப்பிக்கும் முறை:-

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.drbtheni.net/ என்ற இணையதளம் மூலம் 30.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு http://drbtheni.net/recruitment/admin/images/Theni DRB Notification 1 of 2019 Asst Vacancies -20350238_1565002028.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

சிவகங்கை:-

உதவியாளர் : 05

ஊதியம் : ரூ. 11900 முதல் ரூ.32450 வரையில்

விண்ணப்பிக்கும் முறை:-

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.drbsvg.net/ என்ற இணையதளம் மூலம் 30.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு http://www.drbsvg.net/recruitment/admin/images/URBAN%20DRB%201_2019566851_1565014455.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

நாமக்கல்:-

  • நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் - 27
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்) - 27
  • கூட்டுறவு விற்பனைச் சங்க உதவியாளர் - 08

ஊதியம்:-

  1. நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் : 11900-700/8-17500-850/4-20900-1050/11-32450 ( 1+23 Stages)
  2. தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்) : குறைந்தபட்சம் : ரூ. 12200 - 33580 அதிகபட்சம் : ரூ. 16000 - 54000
  3. கூட்டுறவு விற்பனைச் சங்க உதவியாளர் : குறைந்தபட்சம் : ரூ. 4000 - 21600 அதிகபட்சம் : ரூ. 4900 - 25000

விண்ணப்பிக்கும் முறை:-

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.drbnamakkal.net என்ற இணையதளம் மூலம் 30.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு http://drbnamakkal.net/recruitment/admin/images/Assisatant_Notification2019318460_1564937785.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

கல்வித்தகுதி :-

ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவுப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே மேற்படி உதவியாளர் மற்றும் எழுத்தர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க முடிவும்.

வயது வரம்பு:-

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.250 (குறிப்பிட்ட பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.)

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 08.09.2019-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Labour Department Recruitment 2019 for Office Assistant 117 Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+