விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழக அரசில் வேலை!

உலக வங்கியின் உதவியுடன் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் (TN-IAMP) பல்வேறு பிரிவுகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

By Kani

உலக வங்கியின் உதவியுடன் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் (TN-IAMP) பல்வேறு பிரிவுகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 23-07-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழக அரசில் வேலை!

மொத்த காலியிடம்: 15

பணி: அக்ரி பிஸினஸ் ஸ்பெஷலிஸ்டில்-01.
பணி: சோசியல் டெவலெப்மென்ட் ஸ்பெஷலிஸ்டில்-01.
பணி: என்விரான்மென்டல் ஸ்பெஷலிஸ்டில்-01.
பணி: ஜிஐஎஸ் ஸ்பெஷலிஸ்டில்-01.
பணி: கம்யூனிகேஷன் ஸ்பெஷலிஸ்டில்-01.
பணி: புரொகிராமர்-01.
பணி: டைப்பிஸ்ட் வித் ஷார்ட்ஹேண்ட்-02.
பணி: டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்-05.

சம்பளம்: ரூ.20,000-50,000

கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது போல் விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

''The Head Administration,
TN-IAM Project,
MDPU Office,
Dam Safety Building, P.W.D Complex,
Chepauk,
Chennai - 600 005".

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 23.07.2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள விளம்பர அறிக்கையை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN-Irrigated Agriculture Modernization Project invites application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+