தமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி - ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

By Saba

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி - ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர், மேலாளர், மூத்த மேலாளர், பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடத்தில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு

நிர்வாகம் : தமிழ்நாடு தொழில் வழிகாட்டி - ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 15

பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :

  • நிர்வாக உதவியாளர் - 02
  • மேலாளர் - 10
  • மூத்த மேலாளர் - 02
  • பொது மேலாளர் - 01

வயது வரம்பு :

  • 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • (பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.)

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.investingintamilnadu.com/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.08.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.investingintamilnadu.com/wp-content/uploads/2019/06/Guidance Notification Aug 2019.pdf அல்லது அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Industrial Guidance & Export Promotion Bureau Recruitment 2019 15 Executive Assistant Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+