ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழக அரசு சுகாதாரத் துறையின் கீழ் விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள ஆய்வக கண்காணிப்பாளர், ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு சுகாதாரத் துறையின் கீழ் விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள ஆய்வக கண்காணிப்பாளர், ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

நிர்வாகம் : விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Lab Supervisor மற்றும் Lab Technician பணிகளுக்கு என மொத்தம் 07 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 07

கல்வித் தகுதி :

Lab Supervisor - DMLT தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது B.Sc (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் 2 ஆண்டுகள் வரை பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician - DMLT பட்டம் முடித்திருக்க வேண்டும் அல்லது B.Sc (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,000 முதல் ரூ.20,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 25.10.2021 தேதிக்குள் Deputy Secretary, District TB Centre, FF Road, Maninagaram, Virudhunagar-626001 முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு விளம்பரத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Govt virudhunagar health department Recruitment 2021: Apply Lab Supervisor & Lab Technician post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+