ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் பணியாற்ற ஆசையா?

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் காலியாக உள்ள மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.70 ஆயிரம் வரையில் ஊதியம் pநர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசிற்கு உட்பட்ட இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் பணியாற்ற ஆசையா?

 

நிர்வாகம் : தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை

மேலாண்மை : தமிழக அரசு

பணி :

  • State Programme Manager - 01
  • State Data cum MIS Manager - 01
  • Multi Tasking Staff - 01
  • District Programme Manager - 12

கல்வித் தகுதி:

State Programme Manager மற்றும் District Programme Manager: Masters in Fisheries Science /M.Sc in Zoology/M.Sc in Marine Sciences/M.Sc in Marine Biology/Masters in Fisheries Economics/Industrial Fisheries/Fisheries Business Management

State Data cum MIS Manager : M.SC/ M.A/ Diploma in IT/ Computer

Multi Tasking Staff (MTS): 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 35 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

  • State Programme Manager - ரூ.70,000
  • State Data cum MIS Manager - ரூ.50,000
  • Multi Tasking Staff - ரூ.15,000
  • District Programme Manager - ரூ.45,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/PMMSY-_SPU,_DPU_-_Notification.pdf

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.fisheries.tn.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Commissioner of Fisheries, Integrated Office Building for Animal Husbandry & Fisheries Department (3rd floor), No.571, Anna salai, Nandanam, Chennai - 600 035

 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.02.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.fisheries.tn.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Govt Fisheries Department Recruitment 2021: Application invited for various Manager Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X