கம்ப்யூட்டர் தெரிந்தால் போதும்...!! தமிழக அரசில் வேலை ரெடி...!!!

தமிழக அரசின் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் அசிஸ்டெண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Assistant Cum Data Entry Operator) பணிக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2023/12/2023121983.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறியலாம்.

இந்த பெருமைவாய்ந்த கிருஷ்ணகிரியுள்ள உள்ள தமிழக அரசின் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் அசிஸ்டெண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Assistant Cum Data Entry Operator) பணிக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.

கம்ப்யூட்டர் தெரிந்தால் போதும்...!! தமிழக அரசில் வேலை ரெடி...!!!

இந்தப் பணியிடங்களுக்கான கல்வி தகுதி

அசிஸ்டெண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Assistant Cum Data Entry Operator) பணிக்கான பணியிடங்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12-ம் வகுப்பு / கணினி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத்தகுதி

அசிஸ்டெண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Assistant Cum Data Entry Operator) பணிக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 42 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வயதுத் தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.

சம்பள விவரம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.11,916/- அளவில் மாத சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து வரும் ஜனவரி 11-ம் தேதிக்குள் (11.01.2024) அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், எண். 99 &100 இரண்டம் தளம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி 635 115.

கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2023/12/2023121983.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Government has invited applications for post of Assistant Cum Data Entry Operator. For more Details please logon into
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+