விண்ணப்பித்துவிட்டீர்களா ? தமிழக அரசில் ரூ. 50 ஆயிரம் சம்பாதிக்கலாம்!

தமிழக அரசுப் பேராட்சியர் மற்றும் அரசுப் பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழக அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி அடைந்திருந்திருப்பவர்கள் யாவரும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

விண்ணப்பித்துவிட்டீர்களா ? தமிழக அரசில் ரூ. 50 ஆயிரம் சம்பாதிக்கலாம்!

மேலாண்மை : தமிழக அரசு வேலை

நிர்வாகம் : தமிழக அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகம்

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி :அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://drive.google.com/file/d/1ARtC5xSENzSYDvphiCtI_rbqnW3lj_S0/view

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் பெற : http://www.tn.gov.in என்னும முகவரியை கிளிக் செய்யவும்.

அஞ்சல் செலுத்த வேண்டிய முகவரி : தமிழ்நாடு அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகம், உச்சநீதிமன்ற வளாகம், சென்னை - 600 104

தேர்வு முறை : தகுதிப் பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 23 நவம்பர் 2018

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் http://www.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ ணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Government Administrator General & Official Trustee Recruitment 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+