தமிழக வனத்துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 564 வன காவலர் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.

By Saba

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்த நிலையில் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். தமிழக வனத்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில் இப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழக வனத்துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

நிர்வாகம் : தமிழக வனத்துறை

தேர்வு வாரியம் : தமிழக வனத்துறை பணியாளர் தேர்வு வாரியம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 564

பணி : வனக் காவலர்

கல்வித் தகுதி : 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில்

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்திறன் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் : ரூ.150 மற்றும் கூடுதலாகச் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.forests.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 ஆகஸ்ட் 10 (இன்றே கடைசி நாள்)

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.forests.tn.gov.in அல்லது https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/Tenttive Schedule.pdf என்ற இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Forest Recruitment 2019 – Forest Watcher Posts Apply Online Today
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+