ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள Manager, MIS Manager உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள State Programme Manager, State Data cum MIS Manager, Multi Tasking Staff, District Programme Manager உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்ம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.70 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை (TN Fisheries)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : State Programme Manager, State Data cum MIS Manager, Multi Tasking Staff, District Programme Manager உள்ளிட்ட 15 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 15

கல்வித் தகுதி :

  • State Programme Manager, District Programme Manager - Fisheries Science, Zoology, Marine Sciences, Marine Biology, Fisheries Economics, Industrial Fisheries, Fisheries Business Management பாடங்களில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 முதல் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • State Data cum MIS Manager - M.Sc, MA in Statistics, Mathematics, Masters in fisheries Economics தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • Multi Tasking Staff - 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

01.07.2021 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, State Programme Manager, State Data cum MIS Manager பணிக்கு விண்ணப்பிக்க 45 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

Multi Tasking Staff, District Programme Manager பணிக்கு 35 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.70,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnfisheries.com அல்லது அதிகாப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி -

Commissioner of Fisheries and Fishermen welfare,
3rd floor, Integrated Office Building for Animal
Husbandry and Fisheries Department,
No.571, Anna salai, Nandanam,
Chennai - 600 035.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.fisheries.tn.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Fisheries Department Recruitment 2021: Apply for Manager, MIS Manager and other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+