10-வது தேர்ச்சியா? ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு துறையில் பணியாற்றலாம் வாங்க!

சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத் தளத்தில் (TN Fisheries) காலியாக உள்ள Fitter மற்றும் Net Mender பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத் தளத்தில் (TN Fisheries) காலியாக உள்ள Fitter மற்றும் Net Mender பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.63 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு துறையில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை (TN Fisheries)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Fitter மற்றும் Net Mender

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
  • மேலும், மீன்பிடி வலைகள் தயாரித்தல் மற்றும் சரி செய்தல் குறித்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • Fitter - 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Net Mender - 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.18,000 முதல் அதிகபட்சம் ரூ.63,200 மாதம்

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மண்டல இயக்குநர், சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைதளம், மீன்பிடி துறைமுக வளாகம், இராயபுரம், சென்னை - 600 013 என்னும் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அறிவிப்பு வெளியாகி 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பு விளம்பரத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Fisheries Department Recruitment 2021: Application invited for Fitter & Net Mender post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+