TN Energy Department Recruitment 2022: எரிசக்தி துறையில் சட்ட உறுப்பினர் பணி...!

எரிசக்தி துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

தமிழ்நாடு எரிசக்தி துறையில் காலியாக உள்ள உறுப்பினர்(சட்டம்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

தகுதி, ஆர்வமுள்ளவர்கள் டிச.,17க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நிர்வாகம்: தமிழ்நாடு எரிசக்தி துறை(TN Energy Department)

மேலாண்மை: மாநில அரசு

மின் ஒழுங்குமுறை ஆணையம் புதிய அறிவிப்பு..!

பதவிகள் விவரம்

v உறுப்பினர் (சட்டம்) - Member(Legal)

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.12.2022

பணியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி / வயது வரம்பு

மாநில ஆணையத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும். சட்டம் தொடர்பான பிரச்னையை கையாளுவதில் திறமை உள்ள நபராக இருக்க வேண்டும். தமிழ்நாடு எரிசக்தி துறை விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 65 ஆக இருக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை

நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மின் ஒழுங்குமுறை ஆணையம் புதிய அறிவிப்பு..!

விண்ணப்பிக்கும் முறை

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களின் சுய விவரக்குறிப்பை(Bio data), உரிய ஆவணங்களின் நகல்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ முகவரிக்கு, 17.12.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

விண்ணப்பங்கள் 17.12.2022 தேதிக்குள் வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும். அதன்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

முகவரி

The Additional Chief Secretary to Government,

Energy Department,

Government of Tamil Nadu,

Fort St.George,

Chennai- 600009

ப்ளீஸ் நோட் இட்...!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.12.2022

https://www.tn.gov.in/announcements என்ற வலைதள பக்கத்தில், பணி சார்ந்த முழு விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கோரப்படும் அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அதுசார்ந்த முழு விவரங்கள்

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/http://cms.tn.gov.in/sites/default/files/announcement/tnerc_011222.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Energy Department Member Recruitment 2022 : Tamil Nadu Government of Energy Department (TN Energy Department) has announced that eligible and interested persons can apply for the vacant post of Member (Law).
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+