மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பணி...!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (Central University of Tamil Nadu) தோட்டக்கலை துறையில்காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி, ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

நிர்வாகம்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (Central University of Tamilnadu)

மேலாண்மை: மத்திய அரசு

மத்திய பல்கலையில் குவிந்து கிடக்கும் பணி வாய்ப்பு..!

Ø பதவிகள் விவரம்

Guest Faculty

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்/ ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - பாடப்பிரிவுக்கு ஏற்பட கடைசி தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கல்வி தகுதி / வயது வரம்பு

Ø அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்வி நிறுவனங்களில், தோட்டக்கலை துறையில் முதுகலைபட்டம், முனைவர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம்.

Ø தேர்வு முறை :

காலிப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஊதியம்/ வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்புவர்கள் 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

'Guest Faculty' ஒருவர் எடுக்கும் பாடத்துக்கு ரூ.1,500 வழங்கப்படும். ரூ.50,000 மாத ஊதியமாக வழங்கப்படும். பணி தற்காலிகமானது.

விண்ணப்பிக்கும் முறை

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேவையான கல்வி சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பல்கலைக்கழக மின்னஞ்சல் முகவரிக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி

[email protected]

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி - 06.10.2023

ப்ளீஸ் நோட் இட்...!

விண்ணப்பிக்கும் கடைசி தேதியை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வாயிலாக படித்து அறிந்து உடனே ஆவணங்களை தயார் செய்து, மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்க ரெடியாக ஆகுங்க...

https://cutn.ac.in/careers/ என்ற வலைதள பக்கத்தில், பணி சார்ந்த முழு விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அதுசார்ந்த முழு விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் இடம்பெற்ற அறிவிப்பாணையில் உள்ளன.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central University, Tiruvarur District, Tamil Nadu, Horticulture Department, 'Guest Faculty' vacancies are to be filled. Interested and eligible candidates can apply before October 06.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+