திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (Central University of Tamil Nadu) பல்வேறு பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி, ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
நிர்வாகம்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (Central University of Tamilnadu)
மேலாண்மை: மத்திய அரசு

Ø பதவிகள் விவரம்
Guest Faculty
Ø Mathematics Subject
Ø Physics Subject
Ø Chemistry Subject
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - பாடப்பிரிவுக்கு ஏற்பட கடைசி தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
பணியிடங்கள் எண்ணிக்கை: 5
கல்வி தகுதி / வயது வரம்பு
Ø அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்வி நிறுவனங்களில், முதுநிலை பட்டப்படிப்பு, முனைவர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
Ø தேர்வு முறை :
காலிப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஊதியம்
தேர்வாகும் நபர்கள் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை ஊதியமாக பெறும் வாய்ப்புள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேவையான கல்வி சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பல்கலைக்கழக மின்னஞ்சல் முகவரிக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி
[email protected]/ [email protected]/ [email protected].
ப்ளீஸ் நோட் இட்...!
விண்ணப்பிக்கும் கடைசி தேதியை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வாயிலாக படித்து அறிந்து உடனே ஆவணங்களை தயார் செய்து, மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்க ரெடியாக ஆகுங்க...
https://cutn.ac.in/careers/ என்ற வலைதள பக்கத்தில், பணி சார்ந்த முழு விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அதுசார்ந்த முழு விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் இடம்பெற்ற அறிவிப்பாணையில் உள்ளன.


Click it and Unblock the Notifications












