TN Biodiversity board Recruitment 2023:அறிவியல் பட்டதாரிகளுக்கு ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பணி ...!

Biodiversity board data entry operator Recruitment 2023

'DATA ENTRY OPERATOR' பணிக்கு, அறிவியல் பாடத்தில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படும் இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களின் பணிக் காலம் திறமையின் அடிப்படையில் நீட்டிக்கப்படும்.

நிர்வாகம் : தமிழ்நாடு உயிரிப் பல்வகைமை வாரியம்(TN Biodiversity board)

மேலாண்மை : மாநில அரசு

பயோ-டைவர்சிட்டி வாரியத்தில் வேலை...!

பணி விவரம்

· Data Entry Operator

விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.01.2023

கல்வி தகுதி

'Data entry Operator' பணிக்கு Botany, Zoology அல்லது அதற்கு நிகரான இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கிலம், தமிழ் மொழியில் நன்கு பேச, எழுத, வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாத ஊதியமாக ரூ.18,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை

விண்ணப்பதார்களில் இருந்து, தகுதியான நபர்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டு, எழுத்து தேர்வு / நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tnbb.tn.gov.in/ என்ற இணையதளத்தில்உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பணி நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய...!

https://tnbb.tn.gov.in/index.php

முகவரி

The Secretary,

Tamil Nadu Biodiversity Board,

TBGP Campus II Floor,

Nanmangalam, Medavakkam Post,

Chennai - 600100.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.01.2023.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Biodiversity Board (Tamil Nadu Biodiversity Board) has released an employment notification for the post of DATA ENTRY OPERATOR on temporary basis.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X