ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் டாடா மெமோரியல் சென்டரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்ட டாடா மெமோரியல் சென்டரில் (TMC) காலியாக உள்ள Scientific Officer, Scientific Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட டாடா மெமோரியல் சென்டரில் (TMC) காலியாக உள்ள Scientific Officer, Scientific Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 86 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.78 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.

ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் டாடா மெமோரியல் சென்டரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : டாடா மெமோரியல் சென்டர் (TMC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 86

பணி : Scientific Officer, Assistant Account Officer, Assistant Purchase Officer, Nurse, Scientific Assistant, Assistant Security Officer, Lower Division Clerk உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிப்பிவில் 12-வது, டிப்ளமோ, முதுநிலைப் பட்டம், பி.இ, பி.டெக், பி.எஸ்சி, எம்.எஸ்சி, Ph.D, M.D, BDS, BAMS போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 27 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம்:

  • Scientific Officer - ரூ.67,700 முதல் ரூ.78,800
  • Assistant Account Officer - ரூ.44,900
  • Assistant Purchase Officer - ரூ.44,900
  • Nurse - ரூ.44,900
  • Scientific Assistant - ரூ.35,400
  • Assistant Security Officer - ரூ.35,400
  • Lower Division Clerk - ரூ.19,900

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பெற்று 08.03.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.03.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 300
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TMC Recruitment 2022: Apply online for Scientific Officer, Scientific Assistant & other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+