ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) பணியாற்ற ஆசையா?

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) காலியாக உள்ள உதவி மேலாளர், மேலாளர், மூத்த மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) காலியாக உள்ள உதவி மேலாளர், மேலாளர், மூத்த மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் ப்பணியிடம் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.30 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB)

பணி : உதவி மேலாளர், மேலாளர், மூத்த மேலாளர்

கல்வி தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு வங்கியில் ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஓய்வு பெற்ற நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • உதவி மேலாளர் - ரூ.22,000
  • மேலாளர் - ரூ.25,000
  • மூத்த மேலாளர் - ரூ.30,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 09.07.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த விபரம் தனித் தனியே தெரிவிக்கப்படும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tmbnet.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TMB Recruitment 2021: Apply for various Manager post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+