TMB Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) காலியாக உள்ள பொது மேலாளர், இணை பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) காலியாக உள்ள பொது மேலாளர், இணை பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 24ம் தேதிக்குள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

TMB Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB)

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்

பொது மேலாளர் / CTO (தகவல் தொழில்நுட்பம்)
ஊதியம் : மாதம் ரூ.1,40,000

இணைப் பொது மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்)
ஊதியம் : ரூ.1,25,000

Graduate in Law (Legal)
ஊதியம் : மாதம் ரூ.1,00,000

இணைப் பொது மேலாளர் (Credit)
ஊதியம் : மாதம் ரூ.1,25,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

தகுதி : மேற்குறிப்பிட்ட பணியில் ஏற்கனவே தனியார் அல்லது பொதுத்துறை வங்கிகளில் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tmb.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

The General manager,
Human Resources Development,
Tamilnadu Mercantile Bank Limited,
Head Office, #57, V.E.Road, Thoothukudi - 628 002.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 24.01.2020

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tmbnet.in/tmb_careers/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TMB Recruitment 2020: Apply for GM, DGM, AGM and other Post tmbnet.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X