தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணியாற்ற ஆசையா?

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள உதவி பொது மேலாளர், துணைப் பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள உதவி பொது மேலாளர், துணைப் பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி

பணி :-

  • உதவி பொது மேலாளர்
  • துணைப் பொது மேலாளர்

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு :-

உதவி பொது மேலாளர் : 53 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

துணைப் பொது மேலாளர் : 45 முதல் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tmbnet.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Ltd. Head Office, # 57, V. E. Road, Thoothukudi - 628 002.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 17.06.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tmbnet.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TMB Recruitment 2019 Apply Online 2 Job Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+