மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பொது மேலாளர், துணை பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : மெர்கண்டைல் வங்கி
பணி : பொது மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் (ஐடி)
பணி : பொது மேலாளர் / இணை பொது மேலாளர் / உதவியாளர் + பொது மேலாளர் (கடன்)
ஊதியம் : ரூ.1,40,000
பணி : துணை பொது மேலாளர் (ஆய்வு)
ஊதியம் : ரூ.1,25,000
வயதுவரம்பு : 45 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும்.
பணியிடம் : சென்னை
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,
Human Resources Development Department,
Tamilnad Mercantile Bank Ltd.
Head Office, # 57, V. E. Road,
Thoothukudi 628 002.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி தேதி : 28 ஜனவரி 2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_GIT20181904.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












